Tag: இன்றைய செய்திகள்

Browse our exclusive articles!

மேலும் 5 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (12) அறிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் இதுவரை 525 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று அறிவிக்கப்பட்ட...

பலாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் 36 பேருக்கு தொற்று!

பலாங்கொட பின்னவலவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் 36 தொழிலாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இம்புல்பே சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

வடக்கில் 28 பேருக்கு தொற்று!

வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று வட மாகாணத்தில் 388  பேரின் பிசிஆர் மாதிரிகளை சோதனையிடப்பட்டன. இதில் வடமாகாணத்தில்  28 பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 20 பேர், மன்னார்...

நேற்று 344 பேருக்கு தொற்று!

நேற்று 344 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  86,039 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில்  312 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம்...

யாழில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ் மாவட்டத்தில் இன்று 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 382 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும்,...

Popular

CID ஒப்புதல்: சுரேஷ் சல்லேயின் உடைகளை அகற்றி தீவிர உடல் சோதனை; மனைவி தகவல் வெளியிட்டார்!

  மாநில புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)...

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...

Subscribe

spot_imgspot_img