24.2 C
Jaffna
January 4, 2025
Pagetamil

Tag : இன்றைய செய்திகள்

இலங்கை

மாந்தையில் துயரம்: வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி!

Pagetamil
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை (04) மதியம் வீடு ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின்...
குற்றம்

சங்குப்பிட்டி சோதனை சாவடியில் வாகனத்தை கைவிட்டு தப்பியோட்டம்!

Pagetamil
சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை இராணுவத்தினர் சங்குப்பிட்டி- பூநகரி வீதித் தடையையில் புதன்கிழமை (03) கைப்பற்றியுள்ளனர். வெண் சந்தனம் மற்றும் பாலை மரக்குற்றிகளுடன் பயணித்த கப் ரக வாகனம் இராணுவத்தின் வீதித்...
இலங்கை

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் புத்தளம் மதராசா பாடசாலை அதிபர் ஆகியோரின் விளக்கமறியல் மார்ச் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இன்று (03) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு...
குற்றம்

சிறுமியை சீரழித்த காமுகனிற்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

Pagetamil
பராயமடையாத சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டையில் வசிக்கும் 41 வயதான நபர், தனியார் குழந்தைகள் மையமொன்றில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை...
இலங்கை

புலிகளால் யாழ் மக்கள் பட்டபாடு தெரியாமல் ஐ.நா செயற்படுகிறது!

Pagetamil
மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. கொழும்பு துறைமுக பிரச்சினை வணிக ரீதியிலான செயற்பாடாகும். மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை...
இலங்கை

மேலும் 7 கொரோனா மரணங்கள்!

Pagetamil
கொரோனா தொற்றினால் உயிரிழந்த மேலும் 7 மரணங்கள் நேற்று (28) அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 471ஆக உயர்ந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்- குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான...
தமிழ் சங்கதி

சாணக்கியனிடம் பணவசதியுள்ளது; வாலிபர் முன்னணி பொறுப்பை வழங்குங்கள்: சிறிதரன் சர்ச்சை பரிந்துரை!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவராக இரா.சாணக்கியனை நியமிக்க வேண்டும். அவரிடம் பண வசதியுள்ளது. அவர் நன்றாக வேலை செய்வார் என சிபாரிசு செய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். இலங்கை தமிழ்...
முக்கியச் செய்திகள்

பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதிலும் இலங்கை அந்த மாதிரி செயற்படுகிறதாம்: சீனாவின் நம்பிக்கை!

Pagetamil
இலங்கை தனது அரசியல் ஸ்திரத்தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் பேணும் என்று சீனா நம்புகிறதாம். சீனாவின் வெளிவிகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்னிற்கே இந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். நட்பு அண்டை நாடாக, இலங்கை அரசியல்...
குற்றம்

மரணவீட்டில் ரணகளம்: 6 பேர் வைத்தியசாலையில்!

Pagetamil
சிதம்பரபுரம் மதுராநகர் பகுதியில் மரணவீடு ஒன்று நேற்று (27) இடம் பெற்றுள்ளது. குறித்த மரணக்கிரியை நடந்த வீட்டிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (28) அதிகாலை ஒரு மணியளவில் மரணக்கிரியை நடந்த வீட்டில் ஆச்சிபுரம்...
இலங்கை

மன்னார் சோதனைச்சாவடிகளில் பொருட்களை இராணுவம் பறிக்கிறார்கள்: வியாபாரிகள் குற்றச்சாட்டு!

Pagetamil
மன்னார் மாவட்டத்தில் உள்ள சில சோதனை சாவடிகளில் சோதனை என்கின்ற பெயரில் விற்பனைக்கு எனபொருட்களை ஏற்றி வருகின்ற வாகனங்களை இடைமறித்து சோதனை மேற்கொள்வதற்கு, தங்களுக்கு தேவையான பொருட்களை வாகனத்தில் இருந்து இராணுவத்தினர் எடுத்து கொள்வதாகவும்...