இங்கிலாந்து இராணுவ தளபதியுடன் இந்திய இராணுவ தளபதி சந்திப்பு..
இந்திய இராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இங்கிலாந்துக்கு சென்றார். அவருக்கு இங்கிலாந்து இராணுவம் அணிவகுப்பு மரியாதை அளித்தது. இங்கிலாந்து ராணுவத்தின் படைப்பிரிவுகளை அவர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து இராணுவ...