spot_imgspot_img

விளையாட்டு

பெனால்டி ஷூட் அவுட்டில் அசத்தல்: ஸ்லோவேனியா அணியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல்

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் ஸ்லோவேனியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுகல் அணி. யூரோ கோப்பை கால்பந்து...

ரி-20 தொடருக்கான இந்திய  குழாமில் இருந்து மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

சிம்பாப்வேக்கு  எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடருக்கான இந்திய  குழாமில் இருந்து மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் பேரவை (BCCI) தெரிவித்துள்ளது. அந்தவகையில், வருகின்ற ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ள போட்டியில்...

டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தியுள்ளது இந்தியா

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அக்சர் படேல் மற்றும்...

இலங்கை கிரிக்கெட் அணியின் தலமை பயிற்சியாளர் இராஜினமா

இலங்கை கிரிக்கெட் அணியின் தலமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கிறிஸ் சில்வர்வூட் இராஜினமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களினால் விலகுவதாக தெரிவித்துள்ளார். இவர் தனது இராஜினமா கடிதத்தை சிறீலங்கா கிரிக்கட் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா

ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. Trinidad's Brian Lara  ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானை 56 ரன்களுக்கு வீழ்த்திய பிறகு, தென்னாப்பிரிக்கா...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img