26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசு முறைப் பயணத்தின் விளைவாக, சீன நிறுவனங்களிடமிருந்து சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பு இலங்கைக்கு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி...
முக்கியச் செய்திகள்

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள்...
முக்கியச் செய்திகள்

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் இன்று (16) காலை இந்த துப்பாக்கிச்...
முக்கியச் செய்திகள்

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் இன்று (16) காலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை...
உலகம் முக்கியச் செய்திகள்

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil
காசாவில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகியவற்றின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேலுக்கும்- ஹமாஸூக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம்அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி பணயக்கைதிகள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்படுவர், இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக அங்கிருந்து...
முக்கியச் செய்திகள்

இலங்கையுடன் ஒத்துழைப்பை தொடர சீன ஜனாதிபதி உறுதி!

Pagetamil
சீனாவிற்கு நான்கு நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நேற்று (15) சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் மக்கள் மண்டபத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தினார். ஜனாதிபதி திசாநாயக்க, மக்கள் மண்டபத்திற்கு...
முக்கியச் செய்திகள்

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விபரம்

Pagetamil
பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிட்டுள்ளது. அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள வாகனங்களுக்கு 200%-300%...
உலகம் முக்கியச் செய்திகள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil
ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் பிரதமர் மற்றும் லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்து திங்கள்கிழமை (ஜனவரி 6) விலகினார். ட்ரூடோ ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தனது ராஜினாமாவை அறிவித்தார். கனேடிய பிரதமர் ஜஸ்டின்...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil
முல்லைத்தீவு பகுதியில் அண்மையில் படகில் கரையொதுங்கிய ரொஹிங்கியா அகதிகள் குழு உண்மையான அகதிகளா என்பதை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். படகில் இருந்த...
முக்கியச் செய்திகள்

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil
பலவீனமான கட்டமைப்பை கொண்டுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர், தேர்தல் தோல்வியில் பாடம் படித்து- கட்டமைப்பு மாற்றத்தை செய்யப் போவதாக பிம்பமொன்றை உருவாக்கி விட்டு- இன்று வழக்கம் போல கூடிக் கதைத்து விட்டு, வீடுகளுக்கு...