26.8 C
Jaffna
January 21, 2022

Category : முக்கியச் செய்திகள்

மலையகம் முக்கியச் செய்திகள்

’10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை நாமே பெற்றோம் சஜித்தின் ஆட்சியில் மலையக மக்களிற்கு நில உரிமை’: மனோ கணேசன் எம்.பி!

Pagetamil
“இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த வீட்டுத் திட்டமானது எதிர்காலத்தில் அமையும் எமது ஆட்சியின் கீழ் உரிய வகையில் முன்னெடுக்கப்படும்.” என்று...
மலையகம் முக்கியச் செய்திகள்

தாத்தா, அப்பாவை போலவே பேரனும் ஏமாற்றுகிறார்; நாம் அமைத்த வீடுகளின் சாவிகளை பலவந்தமாக பறித்தே மீள வழங்கினார்கள்: திகா எம்.பி திடுக்கிடும் தகவல்!

Pagetamil
“அவர்களின் தாத்தாவும், அப்பாவும் எமது மக்களை ஏமாற்றியதுபோல பேரனும் இப்போது ஏமாற்றி வருகின்றார். நான் அமைச்சராக இருந்தபோது நிர்மாணித்த வீடுகளின் சாவிகளை பலவந்தமாக பெற்று அதனை மக்களுக்கு மீள வழங்கும் அரசியலே முன்னெடுக்கப்படுகின்றது.” என்று...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

நோவக் ஜோகோவிச்சின் மனு நிராகரிப்பு: அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படுகிறார்!

Pagetamil
டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான தனது கடைசி முயற்சியில் தோல்வியடைந்துள்ளார். அவரது இரண்டாவது முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, அவர் நாடு கடத்தப்பட உள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நோவக் ஜோகோவிச்சின் விசாவை...
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் இனப்பிரச்சனை விவகாரத்திற்கு முக்கியத்துவம்?: பின்னணியில் இந்தியஅழுத்தம்!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை வெளியிடவுள்ள கொள்கை பிரகடனத்தின் முக்கிய அம்சமாக இன நல்லிணக்க வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கும் உறுதிமொழி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது....
உலகம் முக்கியச் செய்திகள்

பசுபிக் குட்டி நாடானா டொங்காவை சுனாமி தாக்கியது!

Pagetamil
பசுபிக் நாடான டொங்காவை சுனாமி தாக்கியுள்ளது. கடலுக்கு அடியிலுள்ள ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாஅபாய் எரிமலை வெடித்ததையடுத்து, சுனாமி தாக்கியுள்ளது. அத்துடன், நோர்த் தீவு, சாதம் தீவுகள், பிஜி மற்றும் அமெரிக்கன் சமோவா ஆகியவற்றிற்கும் கடல்சார்...
மலையகம் முக்கியச் செய்திகள்

இந்திய அரசாங்கம் தமிழர் நல்வாழ்வுக்காக என்றென்றும் துணைநிற்கும்: இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே

Pagetamil
‘இந்திய அரசாங்கம் தமிழர் நல்வாழ்வுக்காக என்றென்றும் துணைநிற்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார். இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு...
உலகம் முக்கியச் செய்திகள்

ரயிலில் இருந்து ஏவும் குறுந்தூர ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா

Pagetamil
அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரயிலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா சனிக்கிழமை கூறியது. வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) இந்த...
கிழக்கு முக்கியச் செய்திகள்

பொங்கல் நாளில் சோகம்: கிரானில் 2 மாணவர்கள் கடலில் மூழ்கி மாயம்!

Pagetamil
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இருவர் கடலில் மூழ்கி காணமல் போயுள்ளனர். மேலுமொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். பிரதான வீதி, கிரானைச் சேர்ந்த ஜீ.சுஜானந்தன் (16). பாடசாலை வீதி, கிரானைச் சேர்ந்த ச.அக்சயன்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

நோவக் ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் இரத்து செய்தது அவுஸ்திரேலியா!

Pagetamil
டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக அவுஸ்திரேலியா இரத்து செய்துள்ளது. இதையடுத்து, அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்கிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை அவரது விசாவை ரத்து செய்தது. ஜோகோவிச் COVID-19 க்கு...
உலகம் முக்கியச் செய்திகள்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!

Pagetamil
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் ஜகார்த்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு வசிப்பவர்கள் பலரும் அச்சத்தில் கட்டிடங்களை விட்டு வெளியேறியதை அவதானிக்க முடிந்தது. இந்தோனேசியாவின்...
error: Alert: Content is protected !!