spot_imgspot_img

மலையகம்

மஸ்கெலியாவில் கஞ்சாவுடன் 4 பேர் கைது

மஸ்கெலியா பொலிஸாரினால் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இக்கைது நடவடிக்கை கடந்த நேற்று (24)...

சடங்கு, சவப்பெட்டி, உறவினர்கள் இல்லை… இறம்பொடையில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்!

டிட்வா புயலை தொடர்ந்து உருவான இயற்கை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசத்தில் ஏற்பட்ட அழிவுகள் மிகப்பெரியவை. பல கிராமங்களே நிலச்சரிவுகளில் இல்லாமல் போய்விட்டன. கொத்மலை, இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானவர்கள்...

நாடே திண்டாட்டம்: ஐந்து நட்சத்திர விடுதியில் ஜீவன் கொண்டாட்டம்!

சென்னையில் ஒரு ஆடம்பரமான திருமண விழாவிற்குப் பிறகு இந்த வாரம் நாடு திரும்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், டித்வா சூறாவளியால் நாடு பெரும்...

மலையக பகுதிகளில் எந்த நேரத்திலும் மண்சரிவு நிகழலாம்

தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக எந்த நேரத்திலும் மலையகப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர்...

மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு

மத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நுவரெலியா, பசறை, கடுகண்ணாவ மற்றும் வெலிமட ஆகிய இடங்களில் உள்ள அமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும், பழுதுபார்க்கும் பணிகள் தற்போது...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img