spot_imgspot_img

மலையகம்

ரயிலில் மோதி ஒருவர் பலி

பதுளை – எல்ல நானு ஓயா ஒடிசி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நானு ஓயாவிலிருந்து பதுளை நோக்கி வந்த ஒடிசி ரயில், ஹாலி எலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில்...

தலவாக்கலையில் தோட்டத் தொழிலாளர்களிடம் பெரும் மோசடி: சிஐடியில் முறைப்பாடு!

தலவாக்கலை பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து ரூ. 1 பில்லியன் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு...

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

ஹட்டன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த முதியவரின் அடையாளத்தைத் தெரிந்துகொள்ள, பொதுமக்கள் உதவுமாறு திம்புளை பத்தன பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமராவதி என்ற பெயரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவரை கருணாகரன் என்பவர்...

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

கண்டி நகரின் பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகளின் ஒரு கூட்டம் திடீரென உள்ளே புகுந்து, ஒரு அறையில் இருந்த சிற்றுண்டிப் பொருட்கள், படுக்கை விரிப்பை உட்பட உள்நாட்டு மதுபானம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளன. தமது...

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

நுவரெலியாவின் உயர் வனப் பகுதியில் நிலவும் கடுமையான தொடர் மழையால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img