25.3 C
Jaffna
January 21, 2025
Pagetamil

Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் தண்டிப்போம்: கோட்டாபய!

Pagetamil
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று குருநாகல், கிரிபவவில் நடந்த ஒரு நிகழ்வின் போது பேசிய ஜனாதிபதி ராஜபக்ஷ, முந்தைய...
பிரதான செய்திகள்

ஏன் இரணைதீவில் சடலங்களை புதைக்கக்கூடாது?: வடக்கு ஆளுனரிடம் மகஜர்!

Pagetamil
கோவிட் 19 பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு கிராமத்தில் அடக்கம் செய்ய அசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை உடனடியாக நீக்கக்கோரி இன்று புதன் கிழமை (3) காலை இரணை தீவு மக்கள் போராட்டம்...

புதிய அரசியல் கட்சி தொடங்க தீர்மானித்தார் ம.திலகராஜ்!

Pagetamil
எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார். தலவாக்கலையில் இன்று (28) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக்...

யாழ்ப்பாண தீவுகளை வெளிநாடுகளிற்கு வழங்குவதை ஏற்கமாட்டோம்: மீனவர்கள் போர்க்கொடி!

Pagetamil
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும், யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று (27) காலை சந்திப்பு இடம்பெற்றது இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பம்!

Pagetamil
இலங்கை தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, மூத்த துணைத்தலைவர்கள் சீ.வீ.கே.சிவஞானம், பொன்.செல்வராசா,...

யாழ் போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணருக்கு கொரோனா!

Pagetamil
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். விசேட வைத்திய நிபுணரான அவர் கடமை நிமித்தம் கொழும்பு சென்று வருபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் பிசிஆர்...

O/L சித்தியடையாதவர்கள் தீர்மானிக்க முடியாது: கோட்டாவின் குழுவை நிராகரித்தார் கர்தினால்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார். ஓ.எல் பரீட்சையும் சித்தியடையாதவர்கள் இதனை தீர்மானிக்க முடியாது என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்....

உள்ளக சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்படா விட்டால் வெளியக சுயநிர்ணய அடிப்படையில் பிரிந்து செல்வோம்: நிபுணர்குழுவின் முன் கூட்டமைப்பு அழுத்தி கூறியது!

Pagetamil
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும். அல்லது, தமிழ் மக்கள் வெளியக சுயநிர்யணய உரிமையின் அடிப்படையில் தனியாக பிரிந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இவ்வாறு புதிய...

ஐ.நா அமர்வில் ஆதரவளியுங்கள்; 47 நாடுகளிற்கும் கடிதமெழுதிய இலங்கை: கண்டுகொள்ளாத இந்தியா!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுத அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்கனவே...

கேப்பாபுலவு இராணுவமுகாம் அமைந்துள்ள வீதியால் பயணித்த பொதுமகன் மீது இராணுவம் தாக்குதல்!

Pagetamil
முல்லைத்தீவு கேப்பாபிலவு படையினரின் முகாமிற்கு முன்னால் செல்லும் மக்களின் பொது போக்குவரத்து வீதி ஊடாக பயணித்த பொதுமகன் மீது படை அதிகாரிஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். நேற்று (18) இரவு 10.00 மணியளவில் புதுக்குடியிருப்பு- வற்றாப்பளை...