அரச வங்கி சேவை, உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவகற்றல் சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!
இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகளும் அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்ததமானி வெளியிடப்பட்டது. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொருட்களை கொண்டு செல்வதற்கான இலங்கை புகையிரத திணைக்களம், வீதி போக்குவரத்து, பொதுப்போக்குவரத்து,...