தென்னிந்திய அனில் கபூர் என அழைக்கப்பட்ட ராம்கியின் குடும்ப வாழ்க்கைக்குள் வில்லியாக ராதிக புகுந்து விளையாடியபற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ராம்கி. அந்த படத்தின்...
தமிழ் சினிமாவில் ப்ளேபாய் நடிகராக சுற்றிக் கொண்டிருந்தவர் நடிகர் ஆர்யா. விஷால், சிம்பு என தமிழ் சினிமாவிலிருந்த முரட்டுச் சிங்கிள்ஸ் சங்கத்தில் நிரந்தர அங்கத்துவம் எடுக்கிறேன் என்பதை போல திரிந்தவர் ஆர்யா.
என்ன மாயமோ,...
பிக்பாஸ் பகழ் ரைஸா வில்சன் லேட்டஸ்டாக வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் சமூக வலைத்தளங்பற்றி எரிகின்றன.
மொடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெல்லாம்அறிமுகமானார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும், வெளியே...
சினிமாவில் புகழுடன் இருந்த ராதிகாவுக்கு, 'சித்தி' சீரியல் சின்னத்திரையிலும் சிம்மாசனம் அமைத்துக் கொடுத்தது. 22 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான இந்த சீரியல், பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், பிரைம் டைம் சீரியல்களைத் தயாரித்து,...
விஜய்யின் பிகில், கார்த்தியின் கொம்பன் படங்களில் வில்லனாக நடித்த விஜயன் ஒரு காலத்தில் ஸ்டேடியம் வாசலில் கோலி சோடா விற்றிருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த பிகில்...