spot_imgspot_img

குற்றம்

யாழ் நகரில் வீடு புகுந்து ரௌடிகள் அட்டகாசம்: பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ் நகரில் நள்ளிரவு வேளை இனம்தெரியாத குழுவொன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. யாழ் நகரில், கஸ்தூரியார் வீதியில், உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வாள்கள், கத்திகளுடன் வந்த ரௌடிக்...

மூதாட்டியை கட்டி வைத்து விட்டு சகோதரனின் முன்னிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி!

73 வயதான வயோதிப் பெண்ணின் கைகால்களைக் கட்டி வைத்துவிட்டு, 12 வயது சகோதரனின் முன்னிலையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி  சம்பவமொன்று விலச்சிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சந்தேக நபர் 40 வயதுடைய...

வவுனியாவில் இடியனுடன் கைது!

வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புளியங்குளம் விசேட அதிரடி படையினரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (05) இரவு 10.30 மணியளவில்...

ஆசிரியர் மீது வாள்வெட்டு!

யாழ் நகர பாடசாலையொன்றின் உடற்கல்வி ஆசிரியர் மீது இனம்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை (4) மாலை இந்த சம்பவம் நடந்தது. இரவு 9.30 மணியளவில் மல்லாகம் பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தைத்...

திருடப்பட்ட 17 மோட்டார் சைக்கிள்களுடன் 78 வயது திருடர் சிக்கினார்!

மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 78 வயதுடைய நபர் ஒருவர் அரலகங்வில பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img