தொழில்நுட்பம் உலகத்தை சுருக்கி வருகிறது, மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதான். ஆனால், அதேயளவிற்கு, தவறான மனிதர்களினால் பல குற்றங்களிற்கும் உபயோகிக்கப்படுகிறது. குறிப்பாக, இளையவர்களிடம் ஸ்மார்ட் தொலைபேசி, மெய்நிகர் காட்சி...
பருத்தித்துறையில் துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு அண்மையில் நேற்றுமுன்தினம் நடமாடிய போது சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு...
டாம் வீதியில் சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம், பேயோட்ட அடித்ததில் உயிரிழந்த சிறுமி என அடுத்தடுத்து வெளியான பரபரப்பு செய்திகளினால் அவ்வளவான பேசப்படாமல் போன ஒரு கொடூர குற்றத்தின் கதை இது.
கோகிலவத்தை, அங்கொடையை...
பருத்தித்துறை சுப்பர்மடத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், வளர்ப்பு நாய் மற்றும் புறாக்கள் அடித்துக் கொலை செய்தும் பெறுமதியான பொருள்களை தாக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் சிவராத்திரி வழிபாட்டுக்காக நேற்றிரவு...
யாழ். பருத்துறை - சுப்பர்மடம் பகுதியில் கடற்கரை கொட்டிலில் படுத்துறங்கிய இளைஞனை இரும்பு கம்பிகளால் தாக்கியதுடன் காலில் பிடித்து வீதியால் இழுத்து சென்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில்...