யாழ். பருத்துறை - சுப்பர்மடம் பகுதியில் கடற்கரை கொட்டிலில் படுத்துறங்கிய இளைஞனை இரும்பு கம்பிகளால் தாக்கியதுடன் காலில் பிடித்து வீதியால் இழுத்து சென்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில்...
கிளிநொச்சியில் கலாபக் காதலனால் இளம் குடும்பஸ்தர் குத்திக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட்டக்கச்சி, கட்சன் வீதியில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கத்திக்குத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர், கிளிநொச்சி பொது...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியொருவர் மர்மமாக மரணமானமை தொடர்பில் மருதானை பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பன்பொல பகுதியை சேர்ந்த, திருமணமான 28 வயதான பெண் தாதியொருவரே சடலமாக மீட்கப்பட்டார்.
வைத்தியசாலையின் 40 வது விடுதி,...
கடல்வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற ஒரு குழு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
கல்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் நேற்று அதிகாலை கடற்படையினரால் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரக்கன்ஹேனவின் கற்பிட்டி குளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றை கடற்படையினர்...
கிளிநொச்சியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கத்திக்குத்துக்கு இலக்கான அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருளம்பலம் துஷ்யந்தன் (21) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம்...