spot_imgspot_img

குற்றம்

பிரதமர் அலுவலக செயலாளராக மோசடி செய்தவர் கைது!

பிரதமரின் அலுவலக செயலாளராக கூறி நிதி மோசடி செய்த ஒருவரை இங்கிரிய பொலிசார் கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக கூறி, ரிதிகம பகுதியில் சிலரிடம் ரூ .1.15 மில்லியனை மோசடி செய்ததாக,...

சிறைக்குள் விறகு கொண்டு செல்லும் போர்வையில் சுருட்டு, கையடக்க தொலைபேசிகள்!

அங்குனகொலபெலெச சிறைச்சாலைக்கு விறகு கொண்டு செல்லும் போர்வையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 3.30 மணியளவில், சிறைக்கு விறகு வழங்கும் லொறிக்குள் விசேஷமாக தயாரிக்கப்பட்ட பெட்டியொன்றிற்குள் 570...

தமிழ் யுவதியை வீடியோ படம் எடுத்து மிரட்டி உறவு: தொழிலதிபருக்கு விளக்கமறியல்!

நீர்கொழும்பு தமிழ் யுவதியை பல வருடங்களாக மிரட்டி வல்லுறவு கொண்டதாக சந்தேகிக்கப்படும் சுற்றுலா விடுதியின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (17) அவர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது,  நீதிபதி  என்.எல்.மஹாவத்த,...

வவுனியாவில் கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது!

வவுனியாவில் கஞ்சா பொதிகளுடன் நடமாடிய மூவரினை வவுனியா பொலிசார் இன்று கைது செய்துள்ளார்கள். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா வேப்பங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு...

வவுனியாவில் கொடூரம்: பெற்ற பிள்ளையை புதைத்த தாய்!

வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img