spot_imgspot_img

குற்றம்

மகனின் பிறந்தநாளில் நண்பர்களுக்கு கஞ்சா பார்ட்டி: ஆசிரியை கைது!

தனது மகனின் பிறந்தநாளில் போதைப்பொருள் விருந்து வைத்த ஆசிரியையும்,  மாணவர்களும் வெள்ளவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை, பாமன்கடை பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் இந்த விருந்துபசாரம் நடந்தது. சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியையே, தனது...

19 வயது கர்ப்பிணி பெண் தீயில் எரிந்து மரணம்: கணவனிற்கு விளக்கமறியல்!

19 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண், கடந்த 17ஆம் திகதி எரிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி...

யாழில் கொடூரம்: ஒருவர் அடித்துக் கொலை!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். 53 வயதுடைய ஆணொருவரே கொல்லப்பட்டார். மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

யுவதியை வழிமறித்து மோட்டார் சைக்கிளை தீமூட்டிய கும்பல்: யாழில் சம்பவம்!

யாழ் நகரில் வர்த்தக நிலையமொன்றில் பணிபுரியும் யுவதியொருவர் வழிமறிக்கப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிள் தீமூட்டப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் இன்று மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. யாழ் நகரில் பணியாற்றி விட்டு, ஆனைக்கோட்டையின் 3ஆம் கட்டையிலுள்ள...

பட்டப்பெயர் சொல்லி அழைத்ததால் அடிதடி; மாணவன் வைத்தியசாலையில்: அச்சுவேலியில் அதிர வைக்கும் சம்பவம்!

அச்சுவேலி மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்றிற்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் இந்த சம்பவம் நடந்தது. 11, 12ஆம் தர மாணவர்கள் குழுக்களிற்கிடையில் இந்த மோதல் நடந்தது. மாணவன்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img