spot_imgspot_img

குற்றம்

தோட்டவெளி காட்டுப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடு!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோட்டவெளி கிராமத்தில் அண்மைக் காலமாக இடம் பெற்று வந்த சட்ட விரோத மண் அகழ்வு தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது குறித்த பகுதியில் சட்ட விரோதமான...

வவுனியாவில் திருமணத்திற்கு சேர்க்கப்பட்ட நகைகள் கொள்ளை: படுத்துக் கொண்ட மோப்பநாய்!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள இளமருதங்குளம் பகுதியில் நேற்று (21) நண்பகல் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த 7 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர் . நேற்று (21) பிற்பகல்...

யாழில் ஹெரோயின் கடத்திய தம்பதி சிக்கியது!

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் கடத்திய தம்பதியினர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்லைச் சந்தியில் வைத்து இன்று (20) மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டடனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை, வியாபாரி மூலையைச் சேர்ந்த...

அல்வாயில் மதுவிருந்தில் களேபரம்: ஒருவர் வெட்டிக்கொலை!

யாழ்ப்பாணம் - வரமராட்சி அல்வாய் பகுதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை மதியம் இரு குழுக்களுக்கு இடையில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த...

மறைத்து வைக்கப்பட்டிருந்த 185 Kg கஞ்சா மீட்பு!

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 185 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பள்ளிகுடா பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார், 54ஆம் பிரிவு இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img