spot_imgspot_img

குற்றம்

காதலிக்க மறுத்த யுவதியை வாகனத்தால் மோதிக் கொல்ல முயன்ற கலாப காதலனிற்கு பிணை!

தனது காதலை ஏற்க மறுத்த ஆசிரியையை வாகனத்தால் மோதி கொலை செய்ய முயற்சித்த சந்தேக நபர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கெப்பிட்டிக்கொலாவ மாவட்ட நீதிவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் அவரை முற்படுத்திய...

ஏ9 வீதி சாரதிக்கு இலேசாக கண்ணைக்கட்டியதாம்!

ஏ9 பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் சீமேந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியின் அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார் இவ்விபத்துச் சம்பவம் இன்று(29) காலை இடம்பெற்றுள்ளது. லொறியின்...

சித்திரவதை கொடுமை: படுக்கையில் வைத்தே கணவனை கொன்றுவிட்டு பொலிசாருக்கு போன் பண்ணிய மனைவி!

தினமும் சித்திரவதை செய்த கணவனை நித்திரையில் வைத்தே கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். லுணுவில, ராஜவத்தை பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது. நேற்று (28) அதிகாலை 2 மணியளவில், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கணவனின் கழுத்தை,...

சக மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவர்கள் இருவர் கைது!

15 வயதான மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெக்கிராவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றி, தரம் 10 இல் மாணவியுடன் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களே  கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி...

UPDATE: புத்தூரில் ஒருவர் வெட்டிக்கொலை!

யாழ்ப்பாணம் - புத்தூர் வீரவாணி வாதரவத்தை பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் உயிரிழந்தவர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img