spot_imgspot_img

குற்றம்

24 விபச்சார அழகிகள் கைது!

நீர்கொழும்பில் பத்து விபச்சார விடுதிகளில் பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் 24 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் இயங்கிய இந்த விடுதிகளிற்கு, தொலைதூர கிராமங்களில் இருந்து யுவதிகள் அழைத்து வரப்பட்டு...

மாணவியின் இரகசிய காதலை வீடியோ எடுத்து மிரட்டி துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவர்கள் கைது!

கெக்கிராவ பகுதியில் பாடசாலை மாணவியொருவரை வீடியோ எடுத்து, பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய சக மாணவர்கள் பற்றிய அதிர்ச்சி தகவல் அண்மையில் வெளியாகியிருந்தது. 15 வயதான மாணவர்களே இந்த செயலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றிய சில தகவல்கள்...

வவுனியாவில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை மோதிவிட்டு தப்பி சென்ற முச்சக்கரவண்டி

வவுனியா குருமண்காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை முச்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு 7.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக...

வவுனியா காட்டுப்பகுதியில் பாரிய மர கடத்தல் முயற்சி முறியடிப்பு

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுவிளாங்குளம் காட்டு பகுதியில் பாரிய மர கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு குறித்த காட்டுப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிரேஸ்ட...

புதையல் தோண்டிய 11 பேர் கைது!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைதுசெய்துள்ளனர். தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img