spot_imgspot_img

குற்றம்

யாழ், கிளி, முல்லை மாவட்டங்களை கலக்கிய ‘திருட்டு குடும்பம்’ சிக்கியது; 2 பெண்கள்: 150 பவுண் வரை கொள்ளை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 8 கொள்ளைச் சம்பவங்கள் அடங்கலாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்தும்...

பக்கத்து இருக்கை யுவதிக்கு சிப்பை கழற்றி காண்பித்த மைனர் குஞ்சு நையப்புடைப்பு: யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு!

பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த யுவதிக்கு தனது காற்சட்டை சிப்பை கழற்றி காண்பித்த இளைஞன் நையப்புடைக்கப்பட்டுள்ளான். யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் இந்த பரபரப்பு சம்பவம் இன்று (1) காலை நடந்தது. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து...

காணியை தருகிறாயா?; புலிகளின் பெயரில் உள்ளே போடவா?: பொலிசில் முறைப்பாடு!

வவுனியா மன்னார்வீதி ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள காணியில் இருந்து தன்னை எழும்பிச் செல்லுமாறு சிலர் மிரட்டுவதாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முறைப்பாட்டினை பதிவுசெய்த நபர்...

டிப்பர் வழிமறிக்கப்பட்டு வெட்டி வீழ்த்தப்பட்ட சாரதி: வவுனியாவில் நடுவீதியில் கொடூரம்!

வவுனியா சோயா வீதிக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சோயா வீதிக்கு அண்மையில் வழிமறித்த...

கண்ணுக்கு மிளகாய்த்தூள் வீசி வாள்வெட்டு முயற்சி: 3 ரௌடிகள் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூன்று ரௌடிகள் வசமாக மாட்டிக் கொண்டனர். உண்ணாப்புலவு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மீது வாள்கள் பொல்லுகளுடன்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img