வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு பொங்கலிற்காக சென்ற யுவதி மீது ஆலய வளாகத்தில் வைத்தே ரௌடிகள் அத்துமீறி நடந்துள்ளனர். யுவதியும் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்தது.
நேற்று பொங்கல் செய்ய வந்த குடும்பமொன்றில்...
அமெரிக்காவிலிருந்து செயற்படும் இலங்கை பின்னணியுடையவர்களை கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட நிதி குற்றங்களில் ஈடுபடும் குழுவுடன் இணைந்து செயற்பட்ட திருகோணமலையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இன்று அதிகாலை டுபாய் செய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற...
துன்னாலை பகுதியில் வீட்டில் இரகசிய சுரங்கம் அமைத்து கசிப்பு பதுக்கி வைத்திருந்த கில்லாடி சிக்கியுள்ளார்.
நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இன்று துன்னாலை தெற்கிலுள்ள வீடொன்றை சோதனையிட்டனர்.
இதன்போது, வீட்டில் இரகசிய சுரங்க அறையொன்று...
வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் நடவடிக்கை பொலிசாரால் முறியடிக்கப்பட்டது.
குறித்தபகுதியில் மரக்கடத்தல் நடவடிக்கை இடம்பெறுவதாக புளியங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று அதிகாலை அங்கு சென்ற பொலிசார்...
வவுனியா கொறவப்பொத்தானை வீதி பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைந்துள்ள உணவம் ஒன்று சுகாதார பிரிவினரால் இன்று தனிமைப்படுத்தப்பட்டதுடன், சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் பணிபுரிபவர்களிடம் பிசிஆர்...