spot_imgspot_img

கிழக்கு

மட்டக்களப்பில் 2வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 2வது நாளாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை...

கல்முனையில் இளம் தொழில் முனைவோருக்கு அரச காணி வழங்கல் நேர்முகப்பரீட்சை

ஜனாதிபதியின் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்க காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப்பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றது. அந்த...

மகள் கடத்தப்பட்ட வேதனையில் தாய் தற்கொலை!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு, தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவர் உயிரை மாய்த்துள்ளார். ஏரம்பமூர்த்தி நிஷாந்தி (37) என்பவரே நேற்று (03) புதன்கிழமை மாலை இவ்வாறு உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக பொலிஸார்...

போராட்டங்களில் இருந்து விலகச் செய்வதற்கு அரசு அழுத்தம் பிரயோகிக்கிறது!

எங்களை இந்தப் போராட்டங்களில் இருந்து இல்லாமல் செய்வதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தைத் தந்து எம்மை அழிப்பதற்குமான முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் எங்கள் மீது மாத்திரமல்லாமல் எமது...

கல்முனை மாநகரசபை வாகனத்தில் வந்த முதல்வரின் மகன்: வீடியோ எடுத்தவர் மீது தாக்குதல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் செயற்பாட்டாளர் இஸட்.ஏ. நௌசாத் தாக்குதலுக்குள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த அவர், மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள அல்டிமேட் சப்பாத்து கடைக்கு தான்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img