25.4 C
Jaffna
January 24, 2025
Pagetamil

Category : கிழக்கு

பாலமுனைக்கு பொதுக்கிணறு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர்

Pagetamil
கடந்த சில மாதங்களாக கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினர் இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பினரின் உதவியுடன் அம்பாரை மாவட்டத்தில் மனித நேய சமூக பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். அதனடிப்படையில் பாலமுனை ஜனாஸா...

உயிர்த்த ஞாயிறு வினாக்களிற்கு விடை கிடைக்குமா?

Pagetamil
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பல எழுவினாக்களுக்கான பதில்கள் தற்போதைய அரசிடம் இருந்து கிடைக்குமா? என்பதுதான் கேள்வியாகவுள்ளது. அரசின் செயற்பாடுகள் பொதுவானதாக அமைவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. மாறாக, முன்னயை ஆட்சியாளர்களின் குறைகள், குற்றங்களின் தேடலாகவும்,...

சொந்த ஊர் பிரச்சனையை தீர்க்காத யோகேஸ்வரன் ஐயா அரசியலில் இருந்து என்ன பலன்?: கேட்கிறார் பிள்ளையான்!

Pagetamil
சொந்த ஊரில் பாடசாலை மூடப்படும் நிலையில் யோகேஸ்வரன் ஐயா அரசியல் செய்வதில் என்ன பலன் என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்....

என்னை சந்திக்க சாராயமும், நாட்டுக்கோழியும் கொண்டு வரத் தேவையில்லை: கருணா அதிரடி அறிவிப்பு!

Pagetamil
அம்மானிடம் போவதென்றால் சும்மா போவது கடினம். ஒரு சாராய போத்தலும் நாட்டுக்கோழியும் வேண்டும் என அவர் கூறியிருக்கின்றார். அதுவும் ஆட்டோவிலும் போகமுடியாது காரில் வந்தால் மாத்திரமே கூட்டிச்செல்வதாகவும் கூறியுள்ளார்.  பெற்றோலுக்கு 10 ஆயிரம் ரூபா...

சம்பூரில் முதலை இழுத்துச் சென்ற சிறுவனின் சடலம் மீட்பு!

Pagetamil
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்றபோது முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் இன்று (28) மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். தோப்பூர்,பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15)...

கிழக்கில் தமிழர்களை விட இஸ்லாமியர்களிடம் வாசிப்பு பழக்கம் அதிகம்: பா.அரியநேத்திரன்!

Pagetamil
கிழக்கு மண்ணை விட வடக்கு பகுதியில் வாசிப்பு பழக்கம் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் கூடுதலான வாசிப்பாளராக தமிழ் மக்களை விட இஸ்லாமிய மக்களே உள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்...

பொய் செய்திகளாலேயே கூட்டமைப்பு வீழ்ந்து செல்கிறதாம்!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்து செல்வதற்கு காரணம் பொய் செய்திகளை பரப்புவதனால் ஆகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் சனிக்கிழமை(27) மாலை இடம்பெற்ற பத்திரிகை வெளியீட்டு...

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 129 ஜனன தின நிகழ்வு

Pagetamil
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த நாளையும், அவரின் நற்பணியை நினைவு கூரும் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் 129 ஜனன தின நிகழ்வு இன்று (27) காரைதீவு...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்?

Pagetamil
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் 7 பேராசிரியர்கள் மற்றும் 4 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் விண்ணப்பித்திருந்தனர். புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள்...

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் அதிகாரங்களிற்கு தடை கோரி முதல்வர் வழக்கு!

Pagetamil
மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவனால் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிலையில், ஆணையாளரிடம்...