முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 129 ஜனன தின நிகழ்வு

Date:

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த நாளையும், அவரின் நற்பணியை நினைவு கூரும் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் 129 ஜனன தின நிகழ்வு இன்று (27) காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு வீதி போக்குவரத்து அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், கல்முனை வீதி போக்குவரத்து அதிகார சபையின் பிரதம பொறியலாளர் ரீ.சிவசுப்பிரமணியம், காரைதீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் என்.அருந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காரைதிவு பிரதான சந்தியில் அமைக்கப்பட்டுள்ள விபுலானந்த சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

-பைஷல் இஸ்மாயில்-

spot_imgspot_img

More like this
Related

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...

‘நான் வெறும் டம்மிப்பீஸ்’: யாழ் நீதிமன்ற வழக்கில் கோட்டா சொன்ன தகவல்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய ஏறக்குறைய பத்து ஆண்டுகாலப் பகுதியில், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்