கவிழ்ந்த எரிபொருள் பவுஸர்: போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்!
திருகோணமலை -ஹபரணை பிரதான வீதியில் ஹபரணை- ஹதரஸ்கொட்டுவ பகுதியில் நேற்று (25) மாலை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார்...