spot_imgspot_img

உலகம்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அரசாங்கத்தை அமைக்கத் தவறிவிட்டார்!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அரசாங்கத்தை அமைக்கத் தவறிவிட்டார். இது அவரது அரசியல் வாழ்க்கைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதோடு, இஸ்ரேல் நாட்டிற்கும் நிலையற்ற தலைமையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும்...

அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை பெரிதும் பாதித்து வருகிறது. கொரோனாவால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள்...

இந்திய-பிரிட்டன் பிரதமர்களின் சந்திப்பில் முக்கிய முடிவு!

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்தினார். சுகாதார மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், பிரிட்டன் பிரதமர்...

இந்திய-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு; கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவு!

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் லண்டனில் நடந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரிப்பது குறித்து விவாதித்தனர். அவர்கள் சந்தித்த பின்னர், ஜெய்சங்கர்,...

நியூசிலாந்து பிரதமர் திருமணம் செய்ய முடிவு!

நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் (40). தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுப்பாளரான கிளார்க் கைபோர்ட் (44) என்பவருடன் கடந்த 2019ஆம் ஆண்டு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img