Pagetamil

Category : உலகம்

உலகம்

கழிப்பறையில் வாழும் சீன யுவதி

Pagetamil
சீனாவில் அதிக வாடகையுடன் போராடும் ஒரு இளம் பெண், கழிப்பறையில் வாழ்க்கை நடத்துவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 18 வயதான யாங் என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்தப் பெண், தெற்கு சீனாவின் ஹூபே மாகாணத்தில்...
உலகம் முக்கியச் செய்திகள்

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடந்தது!

Pagetamil
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐத்...
உலகம் முக்கியச் செய்திகள்

ட்ரம்ப்- புடின் தொலைபேசி உரையாடல்: 30 நாள் எரிசக்தி கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Pagetamil
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரண்டு முக்கிய நிபந்தனைகளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கோடிட்டுக் காட்டியுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த தொடர்ச்சியான விவாதங்களின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை (மார்ச் 18)...
உலகம்

9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

Pagetamil
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். புதன்கிழமை அதிகாலை 3.27...
உலகம்

போர்நிறுத்தம் பற்றிய புடினின் கருத்துக்கு டிரம்பின் எதிர்வினை

Pagetamil
போர் நிறுத்தத் திட்டம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கருத்துக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 13) பதிலளித்தார். அவர்கள் “வாக்குறுதியளிக்கிறார்கள்” ஆனால் “முழுமையாக இல்லை” என்று கூறினார். ஓவல்...
உலகம்

’30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார்; ஆனால்…’: புடின்

Pagetamil
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழக்கிழமை (மார்ச் 13) உக்ரைனுடன் ஒரு போர் நிறுத்தம் குறித்த யோசனையை வெளிப்படுத்தினார், ஆனால் அதை செயல்படுத்துவது குறித்து தனக்கு “தீவிரமான கேள்விகள்” இருப்பதாகவும், அதை அமெரிக்க ஜனாதிபதி...
உலகம் முக்கியச் செய்திகள்

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil
உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 27 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர், 155 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். மலைச் சுரங்கத்தில் இன்னும் நூற்றுக்கணக்கான மக்கள் தீவிரவாதிகளிடம் பிணைக்கைதிகளாக உள்ளனர். செவ்வாய்க்கிழமை...
உலகம்

பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்!

Pagetamil
பாகிஸ்தான் நாட்டில் சுமார் 500 பயணிகளுடன் சென்ற ரயிலை மறித்த தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், அவர்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த நாட்டு பாதுகாப்பு படையை...
உலகம்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil
உக்ரைனுக்கு இராணுவ உதவியை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று (மார்ச் 3) நிறுத்தி வைத்ததாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு செய்தி வெளியாகியுள்ளது. “அமைதியில் கவனம் செலுத்துவதில் ஜனாதிபதி தெளிவாக இருக்கிறார். அந்த...
உலகம்

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil
அமெரிக்காவுடன் பாதுகாப்பு மற்றும் கனிம ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். அதே நேரத்தில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் “வலுவான தலைமையின்” கீழ் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும்...
error: <b>Alert:</b> Content is protected !!