spot_imgspot_img

இலங்கை

நேற்று 318 பேருக்கு தொற்று!

இலங்கையில் COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,870 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று 318 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இவர்களில், பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 308 பேரும், சிறைச்சாலை கொத்தணியிலிருந்து 9 பேரும்,...

மேலும் 7 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் இன்று கொரோனா தொற்றினால் மேலும் 7 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்- கொழும்பு 15 (மோதறை/ மட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த,...

யாழ் பேருந்து நிலைய சர்ச்சை: பின்னணி என்ன?

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர பேருந்துகளை சேவையில் ஈடுபட அனுமதிப்பதில்லையென யாழ் மாநகரசபை முதல்வர் எடுத்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிராந்தியங்களிற்கான சேவையில் ஈடுபடும் பேருந்துகள், யாழ் ஆஸ்பத்திரி வீதியால் செல்ல...

யாழ் பல்கலைக் கழகத்தில் மீண்டும் உடற்கல்வி உயர் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறி ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கான அறிமுக நிகழ்வு நாளை 3 ஆம் திகதி, புதன் கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்...

இரணைதீவில் அடக்கம் செய்யும் முடிவை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: சித்தார்த்தன் எம்.பி!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வது என்ற முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களில் அடக்கம் செய்யப்பட...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img