மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவிடம் ஈழ மக்கள்...
நீதிமன்ற தடையை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் பருத்தித்துறை, கிளிநொச்சி பொலிசார் இன்று (21) வாக்குமூலம் பதிவு செய்தனர்.
கொழும்பிலுள்ள அலுவலகத்திற்கு சென்ற பொலிசார் காலை 10...
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கிழவன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்படுகின்ற கிறிஸ்தவ ஆலயம் தொடர்பில் இன்று வரை பிரதேச செயலகமோ பிரதேச சபையோ...
வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை...
பருத்தித்துறையில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கே தொற்று உறுதியாகியுள்ளது.
ஆசிரியையின் வீட்டிற்கு திருகோணமலையிலிருந்து வந்து சென்ற ஒருவர் கொரோனா தொற்றுடன்...