spot_imgspot_img

இந்தியா

சிகிச்சை மையங்களாக மாறும் ரயில் பெட்டிகள்…!! தீவிரமடையும் 2வது அலை கொரோனா..

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது கடந்த...

கொரோனா அச்சுறுத்தல் : திருப்பதியில் தினசரி தரிசன எண்ணிக்கையை குறைக்க தேவஸ்தானம் முடிவு!!

திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை 30 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதன் காரணமாக மே மாதம் முதல் ஏழுமலையான் பக்தர்களுக்கு வழங்கப்படும் 300 ரூபாய்...

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முக்கிய முடிவு!!

கொரோனா பரவலால் மற்றவர்களும் தன் வழியை பின்பற்ற கோரிக்கை நாடு முழுவதும் கொவிட்-19 பரவல் வேகமெடுத்து வருகிறது. இதன் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐந்து மாநில சட்டமன்ற...

இந்தியாவில் இதுவரையில்லாமல் தினசரி கொரோனா பாதிப்பு 2.50 லட்சத்தைக் கடந்தது; 1501 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,501 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...

ஜிண்டால் நிறுவனம் ஒக்சிசன் தயாரித்து வழங்க முடிவு..

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவன( ஜேஎஸ்பிஎல்) நிர்வாக இயக்குநர் வி.ஆர்.சர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு 50 முதல் 100 டன் திரவ...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img