spot_imgspot_img

இந்தியா

தமிழகத்தில் தலைவிரிக்கும் அராஜக ஆட்சி!

தமிழக தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா, ஆதவ் அர்ஜூனா குடும்ப உறுப்பினரின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து சமூக வலை​தளங்​களில் விடயங்களை வெளிப்படுத்திய, பிரபல யூடியூபர் மாரி​தாஸை சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸார் மதுரை​யில்...

சூட்கேஸில் இளைஞர் சடலம் விவகாரத்தில் திடீர் திருப்பம்: மனைவியே கணவரை கொன்றது அம்பலம்

பெரம்​பூரில் சூட்​கேஸில் இளைஞர் சடலம் கண்​டெடுக்​கப்​பட்ட விவ​காரத்​தில் திடீர் திருப்​ப​மாக, திரு​மணத்தை மீறிய உறவால் மனை​வியே கணவரை கொன்​றது தெரிய​வந்​துள்​ளது. சென்னை பெரம்​பூர் ரயில் நிலைய நடை​பாதை​யில் இருந்த ஒரு சூட்​கேஸில் இளைஞரின் சடலம்...

மாரிதாஸ் கைது: முதல்வர் விஜய் மீது தமிழிசை கடும் விமர்சனம்

“தேர்தல் பிரச்சாரத்தின்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசினார் முதல்வர் விஜய். ஆனால், அவருடைய ஆட்சியில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது” என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்...

தவெக அரசு மீதான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தவெக அரசின் குதிரை பேரம் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் எம்​.சீனி​வாசன் என்​பவர் தாக்​கல் செய்​துள்ள ரிட் மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக...

‘என் தங்கச்சி ஜட்ஜ்… கமிஷ்னர் அமல்ராஜை தெரியும்’ – போதையில் போலிஸை மிரட்டிய தவெக பிரமுகர்

"என் தங்கச்சி ஜட்ஜ்... கமிஷனரை எனக்கு பிறந்ததிலிருந்தே தெரியும்" எனக் கூறி, நள்ளிரவில் போலீஸாரை மிரட்டும் வகையில் தவெக பிரமுகர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை ஐஸ் ஹவுஸ்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img