spot_imgspot_img

இந்தியா

எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை மறந்துவிட்டு சட்டசபைக்கு வந்த அமைச்சர் கீர்த்தனா!

தமிழக வெற்றிக்கழகத்தின் அமைச்சராக பதவியேற்ற கீர்த்தனா என்ற பெண்மணி, எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை...

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: முதல்வர் விஜய் உட்பட அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில் முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேர​வை​யின் அனைத்து உறுப்​பினர்​களும் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்க தொடங்கினர். தமிழக முதல்வராக...

அவசரமாக டெல்லி விரைந்தார் விசிக தலைவர் திருமாவளவன்: காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, வேணுகோபாலை சந்திக்க திட்டம்

தமிழகத்​தின் புதிய ஆட்சி அமைந்த சூழலில், விசிக தலை​வர் திரு​மாவளவன் திடீரென டெல்​லிக்கு சென்​றுள்ள தகவல், தமிழக அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்​றும் கே.சி....

விஜய் அமைச்சரவையில் மோசடிப் பேர்வழி: எச்சரிக்கும் மைத்துனர்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முதல்வர் விஜய் கண்காணிக்குமாறு லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் ஆதவ் அர்ஜுனா இடம் பிடித்துள்ளார். இவர்...

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 07-05-2026 மாலை 5.30 மணியளவில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img