போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான பஜீரோ வாகனம் பழுதடைந்த நிலையில் நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
நுவரெலியா, ஹாடின்ஹில் வீதியில் அமைந்துள்ள நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தமான காணியில் இந்த ஜீப் பல வருடங்களாக நிறுத்தி...
பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் வாழும் எமது இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயத் தேவையாக அமைந்திருக்கும் இத்தருணத்தில், தமிழர்கள் ஓரணியில் ஒன்று திரண்டால் வாக்களிக்க தயாராக இருக்கும்...
நேற்று (08) காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரை நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியின் முகாமையாளர் காப்பாற்றியுள்ளார்.
சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் உள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்தின் திசையிலிருந்து நபர் ஒருவர் அலறல்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று (07) மாலை அனுப்பி...
நேற்று (03) பிற்பகல் பசறை மத்திகஹதென்ன விவசாய சேவை அலுவலகத்தின் மேற்கூரையை சீர் செய்து கொண்டிருந்த ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக...