spot_imgspot_img

மலையகம்

போலிப் பிடியாணை தயாரித்த பொலிஸ்காரருக்கு விளக்கமறியல்

போலியான பிடியாணை பிறப்பித்த குற்றச்சாட்டின் பேரில், தெல்தெனிய காவல்துறையின் பிடியாணை அதிகாரி சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சந்தேக நபர் ஒருவரை...

தேயிலைத் தோட்டத்துக்குள் பாய்ந்த கார்

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி கீழுள்ள தேயிலை தோட்டத்திற்குள் உருண்டு விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து ஹட்டன்...

உயிர்மாய்க்க முடிவெடுத்த நெருங்கிய நண்பிகள்… கடைசி நேரத்தில் மனம் மாறிய நண்பி!

பதுளை – மஹியங்கனை வீதியில் லொக்கல்ல ஓயா நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த 17 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் நேற்று (21) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பதுளை கந்தேகெதர, வட்டகோகெதர,...

சிறிய உலக முடிவிடத்தில் வீசப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியின் சடலம் மீட்பு!

மடுல்சீமை, சிறிய உலக முடிவிடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், ஹாலிஎல ரொசெட்வத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் 500 அடி உயர குன்றின் கீழே...

சிறு உலகு முடிவில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா இளைஞன்?

மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறு உலகு முடிவில் வீசப்பட்ட இளைஞன் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலத்தை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த இளைஞன் கொலை செய்யப்பட்டு, பள்ளத்தாக்கில் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. ஹாலிஎல ரொசர்ட் தோட்டத்தை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img