கர்ப்பிணிகளுக்கு கொரோனா வந்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்!
சமச்சீரான சத்துணவுகளை உண்பது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மன மகிழ்ச்சியை பேணுவது போன்றவைகளில் கர்ப்பிணிகள் கவனம் செலுத்தவேண்டும். கர்ப்பிணிகளை கொரோனா கூடுதலாக தாக்கும் என்று கூறுவது சரியா? இல்லை! ஆனால் சராசரி பெண்களுக்கு ஏற்படுவது...