மருத்துவம்

காதுகளில் உள்ள அழுக்கை சாப்பிடலாமா? அறிவியல் சொல்வது என்ன?

காதுகளில் அழுக்கு சேருவது வழக்கம் இந்த காதுகளில் உள்ள அழுக்கை சாப்பிடலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் அதை சாப்பிடவும் செய்கிறார்களாம். வாருங்கள் அது குறித்து கீழே உள்ள செய்தியில் முழுமையாக காணலாம்

நம்மில் பலருக்கு காதுகளை குடையும் பழக்கம் இருக்கும். அதுவும் குறிப்பாக ஹெட்போன் பயன்படுத்துபவர்கள் பலர் தொடர்ந்து காதுகளை குடைந்து கொண்டிருப்பதை பார்க்க முடியும். இப்படி காதை குடையும் போது காதிலிருந்து அழுக்கு வரும் அந்த அழக்கை ஆங்கிலத்தல் earwax என அழைக்கிறார்கள்

அழுக்கு

காதில் உருவாகும் இந்த அழுக்குகள் சில நேரங்களில் மஞ்சள் நிறத்திலும், சில நேரங்களில் ஆரஞ்சு நிறத்திலும், சில நேரங்களில் சிவப்புநிறத்திலும் இருக்கும். இந்த காதில் உள்ள அழுக்குகள் உங்கள் உடலுக்கு பெரிதும் நன்மை செய்பவதை இவைதான் காது வழியாக உங்கள் உடலுக்குள் தூசிகள் எதுவும் செல்லாத படிபாதுகாக்கிறது. காதுவழியாக தூசிகள் செல்ல முயன்றால் அதை ஈர்த்து தன்னிடம் வைத்துக்கொள்ளும் இந்த கசடுகள் தான் காதின் அழுக்காக மாறுகிறது.

என்ன இருக்கிறது?

இவ்வாறு காதுகளில் படியும் அழுக்குகள் நீங்கள் ஒவ்வொரு முறை வாயை அசைக்கும் போது அதுவும் தன்னால் நகர்கிறது. இப்படியாக நகர்ந்து நகர்ந்து அது காதின் விளம்பிற்கு வரும்போதுதான் உங்களுக்கு காதுகளை குடையவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இந்த காது அழுக்கு 60 சதவீதம் உங்கள் உடலில் உள்ள இறந்த தோல்கள், 20 சதவீதம் கொழுப்பு ஆசிட், 9 சதவீதம் கொழுப்பு மற்றும் ஆல்கஹால், ஆம் உங்கள் உடலில் ஆல்கஹாலும் சுரக்கிறது.

மருத்துவ பயன்பாடு

இந்த காதின் அழுக்குகள் ஒரு காலத்தில் மருத்துவ பயன்பாட்டு பொருளாகவும் இருந்தது. குறிப்பாக இந்த காதின் அழுக்குகள் லிப் பாம் மற்றும் புன்களுக்கு போடப்படும் ஆயின்மென்ட் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. சில நேரங்களில் உங்கள் உடலின் தேவைக்கு அதிகமாக உணவு சாப்பிட்டாலும் உங்களுக்கு காதுகளில் அதிகமாக அழுக்கு சேரும், குறிப்பாக புளிப்பு மிகுந்த பொருட்கள் உங்கள் காதில் அழுக்கு சேர காரணமாக இருக்கும்.

உணவு

இந்த காதின் அழுக்குகளை சிலர் சாப்பிடுகிறார்களாம். இது மனிதர்கள் சாப்பிடும் அளவிற்கு சத்துக்கள் மிகுந்ததாக சிலர் சொல்லுகிறார்கள். மனிதர்கள் அதுவும் குறிப்பாக குறைவான கார்போஹைட்ரேட் சாப்பிட நினைப்பவர்களுக்கு இது வரபிரசாதமாம். அதனால் இதய நோய், கேன்சர், கிட்னி பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் வராமல் இருக்க இந்த காதின் அழுக்குகள் பயன்படுமாம்.

மோசமான விளைவு

ஆனால் எல்லாத நேரத்திலும் அது நன்மை தருவது இல்லை சில நேரங்களில் அது மோசமான பக்கவிளைகளையும் ஏற்படுத்துகிறது. ஆனாலும் இந்த காதுகளின் அழுக்கை சாப்பிடுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment