இலங்கை யாழ் பொலிஸ் நிலையத்திலிருந்து தனுஸ் தப்பியோட்டம்! By: Pagetamil Date: May 13, 2024 கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பியோடியுள்ளார். முழவை பகுதியை சேர்ந்த தனுஸ் என்பவரே தப்பியோடினார். நேற்று இரவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை தப்பியோடியுள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleக.பொ.த சாதாரணதர விஞ்ஞான, ஆங்கில வினாத்தாள் சர்ச்சைக்கு அமைச்சரின் பதில்!Next articleபோராட்டம் ஏன்?: யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விளக்கம்! More like thisRelated இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நகைகள் இல்லாமல் வந்த கொண்ட ரஞ்சி divya divya - September 10, 2026 ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல... ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு divya divya - September 9, 2026 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்... வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை! divya divya - September 8, 2026 வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை... பரபரப்பான செய்திகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நகைகள் இல்லாமல் வந்த கொண்ட ரஞ்சி ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை! 35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு! கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு