spot_imgspot_img

பிரதான செய்திகள்

மேலும் இரண்டு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது!

வாரியபொல பிரதேசத்தில் அமைந்துள்ள நிராவிய மற்றும் நிகடலுபொத ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அப் பகுதிகளில் கொவிட் 19 தொற்று அதிகரித்துள்ளமையால்...

இன்று வடக்கில் 15 பேருக்கு கொரோனா!

இன்று வட மாகாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று வடமாகாணத்தில் 643 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 07 பேரும், வவுனியா மாவட்டத்தில்...

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலிப்பதை போல, யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்களிற்கும் அஞ்சலிக்க அனுமதி வேண்டும்: யாழ் குரு முதல்வர்!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல கடந்த யுத்தத்தின் போது உயிரிழந்தோயும் நினைவு கூருவதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட...

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது !

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன்  இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டார். முன்னதாக யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளுக்காக  நேற்றிரவு 8 மணியளவில்...

யாழில் இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் தொற்றாளர்கள்: நவீன சந்தை கொத்தணியில் மட்டும் 77 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (25) பதிவாகும் என தமிழ்பக்கம் அறிகிறது. யாழ் நகரிலுள்ள புதிய சந்தையுடன் தொடர்புடைய கொத்தணியில் மட்டும் இன்று 77 தொற்றாளர்கள் அடையாளம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img