spot_imgspot_img

தமிழ் சங்கதி

5ஆம் திகதி தமிழ் கட்சிகளிற்குள் ‘களேபர’ சந்திப்பு!

நவம்பர் 5ஆம் திகதி தமிழ் தேசிய அரசியல் பரப்பிலுள்ள இரண்டு பிரதான கட்சிகளின் உயர்மட்ட கூட்டங்கள் இடம்பெறுகின்றன. கட்சிகளின் மத்தியகுழு கூட்டங்கள் அடிக்கடி நடப்பது வழக்கம் என்றாலும், இம்முறை இரண்டு கட்சிகளின் கூட்டங்களும்...

யாழில் அருண் சித்தார்த்துக்கு போட்டியாக களமிறங்கிய 3 பேர்: தமிழ் கட்சித் தலைவர்களை அழைக்கிறார்கள்!

தமிழ் அரசியலால், அரசியலில் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பல விடயங்கள் உள்ளன. அதையெல்லாம் பட்டியல்படுத்த ஆரம்பித்தால், அது பெரிய பாரதமாகி விடும். அதனால் அந்த பெரிய பட்டியலை தவிர்த்து,  ஒரு விடயத்தை பற்றி பேசலாம்...

நமக்கு வாய்த்த கட்சிகளும், தலைவர்களும்… யாழ் நகருக்கு மட்டும் கதவடைப்பா?

தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு விடுத்த மனிதச்சங்கிலி போராட்டம் கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்தது. இந்த போராட்டத்தில் எதிர்பார்த்தளவு மக்கள் கலந்துகொள்ளவில்லை. மருதனார்மடமத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்த வேண்டுமென்பது...

‘முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஆங்கில புலமை குறைவு’: விக்னேஸ்வரன் கூறியதன் விரிவான பின்னணி!

முல்லைத்தீவு முன்னாள் நீதிபதி ரி.ஆனந்தராஜாவுக்கு மொழிப் பிரச்சினை இருந்திருக்கலாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் பேட்டியொன்றில் கூறியதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் ஒரு சாரர், விக்னேஸ்வரன் அரசாங்கத்தின்...

தமிழ் தேசிய அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் விரைவில் திருமணம்: மற்றொரு இனஐக்கிய திருமணம்!

க.வி.விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் அவருக்கு எதிராக இலங்கை தமிழ் அரசுக்கட்சி பிரச்சார போரில் ஈடுபட்ட போது, விக்னேஸ்வரனுக்கு  எதிராக சுமத்திய முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று- “சிங்கள சம்மந்தி“. விக்னேஸ்வரனுக்கு எதிரான தமிழ்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img