spot_imgspot_img

தமிழ் சங்கதி

சொல்லியடித்த மாவை… திண்டாடிய விக்னேஸ்வரன்: நேரில் சந்தித்தபோது பேசியது என்ன தெரியுமா?

அண்மைய சர்ச்சைகளின் பின்னர் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனும் சங்கடமான சூழலில் சந்தித்துக் கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின்...

பேக்கரி டீலிங்!

முன்னாள் எம்.பி சரவணபவன்- இன்னாள் எம்.பி சுமந்திரன் மோதல் இன்னும் தீர்ந்தபாடில்லை. எம்.பி பதவியில்லாமல் இருக்கும் சரவணபவனை வீழ்த்த இது சரியான சந்தர்ப்பம் என கருதியோ என்னவோ, சரவணபவனின் “ஏரியா“விற்குள் புகுந்து விளையாட...

பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல்?

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் நாமல் ராஜபக்ச களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் மட்டத்தில் தற்போது இது அதிகம் பேசப்படும் விடயமாகியுள்ளது. அண்மையில் கட்சி பிரமுகர்கள் மத்தியில்...

மாவைக்கு எதிரான நகர்வு: சுமந்திரன் தரப்பின் கூட்டங்கள் இரத்து; சிறிதரனும் புறக்கணித்தார்!

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த எம்.ஏ.சுமந்திரன் அணியின் கூட்டத்தை சி.சிறிதரன் புறக்கணித்துள்ளார். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக, எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் மேற்கொண்ட இந்த நகர்வுக்கு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. கட்சி தலைமைக்கு தெரியாமல்...

ரெலோ பொதுக்குழு கூட்டம்: நடந்தது என்ன?

தமிழீழ விடுதலை விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுக்குழு கூட்டம் நேற்று (20) இடம்பெற்றது. இதன்போது, பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. கட்சியின் தலைமைக்குழு, அரசியல்குழு, மத்தியகுழு உறுப்பினர்கள் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் தற்போது...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img