spot_imgspot_img

சினிமா

எப்பொழுதும் அந்த நினைப்பால் உடம்பை கெடுத்துக் கொள்ளும் அஞ்சலி!

ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக 2007இல் அறிமுகமான அஞ்சலி, முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு...

துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி

சென்னையில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை அஜித் அணி வென்றது. 'வலிமை' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். முழுக்கப் படப்பிடிப்பு, குடும்பம் என்று இருக்கும் அஜித்துக்கு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு...

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை: 650 கோடிக்கும் மேல் நிதி முறைகேடு கண்டுபிடிப்பு

நடிகை டாப்ஸி இந்தி திரைப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூ. 650 கோடிக்கும் மேல் நிதி முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2011...

சில்க் சுமிதாவாக ஶ்ரீரெட்டி

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஶ்ரீரெட்டி, மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் நடிக்க போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சில்க் சுமிதா...

ரொமான்ஸ் காட்சியில் மல்லாக்க விழுந்த பிரியா வாரியர்!

ஒற்றைக் கண் சிமிட்டலால் மலையாள சினிமாவையும் கடந்து உலகையே கட்டிப் போட்டவர் பிரியா பிரகாஷ் வாரியர். 2018ம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாள திரைப்படம்தான் பிரியா வாரியரின் முதல் படம்....

அண்மைய செய்திகள்

spot_imgspot_img