spot_imgspot_img

குற்றம்

பெயர் பிள்ளையார்… உள்ளேயிருந்தது கள்ள மாட்டிறைச்சி!

நெடுந்தீவிலிருந்து கடத்தப்பட்ட 18 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இரு நபர்கள் புங்குடுதீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பாடசாலையொன்றின் திருத்த பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தில் இரண்டு நபர்கள் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திச் செல்லவுள்ளதாக நெடுந்தீவிலிருந்து...

அனுமதியில்லாத திருமண மதுவிருந்து… ஆடல், பாடல்; அதில் பேஸ்புக் live வேறு!

கல்பிட்டி பொலிஸ் பிரிவில் கண்டக்குளி கிராமத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமாக திருமண விருந்து நடத்திய ஒரு குழுவினர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்துள்ளனர். திருமண விருந்து வழங்கிய வீட்டின் உரிமையாளர்...

52 KG ஹெரோயினுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூன்று பேர் 52 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ, பத்தேகம வீதியில் ஒரு சொகுசு காரில் ரூ .51 மில்லியன் மதிப்புள்ள...

குருவிக்காட்டுக்குள் கசிப்பு கும்பல்!

சாவகச்சேரி, சரசாலை,குருவிக்காடுப் பகுதிக்குள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குழுவை மதுவரித் திணைக்களத்தினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இதன் போது 150,000 மில்லி லீற்றர் கோடா மற்றும் 35,000 மில்லி லீற்றர்கசிப்பு அடங்கலாக கசிப்பு உற்பத்திக்கான...

போலி விசா… போலி பாஸ்போர்ட்… போலி பிசிஆர்: பிரான்ஸ் செல்ல முயன்ற முல்லைத்தீவு யுவதி சிக்கினார்!

மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்து பிரான்ஸிற்கு செல்ல முயன்ற யுவதியொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சமர்ப்பித்த பிசிஆர் அறிக்கையும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது முல்லைத்தீவு, மாங்குளத்தை சேர்ந்த 25 வயதான...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img