spot_imgspot_img

கிழக்கு

திருகோணமலை நகைக்கொள்ளை: ஐஸ் மஞ்சுவின் சகோதரனே சூத்திரதாரி!

திருகோணமலையிலுள்ள நகைக்கடையொன்றில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான நகையை கொள்ளையிட்ட கும்பல் பற்றிய தகவல்களை பொலிசார் கண்டறிந்துள்ளனர். இந்த கொள்ளையுடன் தொடர்புடைய 7 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். என்.சி வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் கடந்த...

திருகோணமலை இராவணன் கல்வெட்டுக்கருகில் பழமை வாய்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்திற்கு அருகில் உள்ள இராவணன்கல்வெட்டுக்கருகில் பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று கடந்தவாரம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என யாழ் பல்கலைகழகத்தின் வரலாற்றுத்துறைபேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அன்மையில் திருகோணமலை மத்திய...

மயானத்தில் சடலத்தின் தலையை திருகியெடுத்து வீட்டு வளவில் வீசிய இளைஞர்கள்: மட்டக்களப்பில் பகீர் சம்பவம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் வீட்டு வளவொன்றினுள் மனிதத்தலை வீசப்பட்ட சப்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்தாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். நேற்று (25) இரவு 9 மணியளவில் மனிதத்லை வீசப்பட்டுள்ளது. மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தில் இருந்து தலை...

‘புகைப்பதால் அருகில் செல்ல முடியவில்லை… தோடு குத்தியதால் அவருடன் வெளியில் செல்ல விரும்பவில்லை’: கணவன் மீது மனைவி முறைப்பாடு!

சிகரெட் மற்றும் பீடிக்கு அடிமையாக உள்ள தனது கணவரின் அருகில் செல்லவே துர்நாற்றம் வீசுகிறது, காதில் தோடு குத்தியுள்ள அவருடன் வெளியில் செல்ல விரும்பவில்லை, இதனால் விவாகரத்து செய்ய வேண்டிய நிலைமைக்கு தான்...

டைனமட்டுன் ஆயுர்வேத வைத்தியர் கைது!

திருகோணமலை,கிண்ணியா பிரதேசத்தில் டைனமட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து டைனமட் குச்சிகள் 37, டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img