spot_imgspot_img

கிழக்கு

காத்தான்குடி முழுமையாக விடுவிப்பு!

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் இன்று (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. மோதினார் ஒழுங்கை, கபூர் வீதி, சின்னதோனா வீதி, ரெலிகொம் வீதி, முதலாம் குறுக்கு...

விலையேற்றத்தை கண்டித்து ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து சம்மாந்துறை நகரில் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (28) ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் பொருட்கள் சேவைகள் மீதான விலையேற்றத்தை...

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அல்ல, வியாபாரிகள்!

ஜனாசா விடயம் உட்பட ஏனைய பிரச்சினை எழ காரணம் முஸ்லீம் தலைவர்கள். அவர்களை முஸ்லீம் அரசியல் தலைவர்கள் என்பதை விட முஸ்லீம் வியாபாரிகள் என்பதே பொருத்தமாக இருக்கும் என நாட்டை காக்கும் இளைஞர்...

ஆளுநர் நிறைவேற்று அதிகாரியாக இருக்கக் கூடிய மாகாணசபையை முறைமை மாற்றப்பட வேண்டும்!

தற்போதுள்ள அரைசியலமைப்பின்படி முதலமைச்சர் என்பவர் தீர்மானங்களை முன்மொழிபவராகவும், அதனை நிறைவேற்றுகின்ற அதிகாரம் கொண்டவராக ஆளுநரே இருக்கின்றனர். இந்த முறைமை மாற்றப்பட வேண்டும். முதலமைச்சரே நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும். மத்திய அரசினால்...

யானை தாக்கி விவசாயி பலி!

மட்டக்களப்பு- வாகரை பிரதேசத்தின் கதிரவெளி கட்டுமுறிவுக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்த நபர் கட்டுமுறிவுக்குளத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img