முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க பிறிதொரு தினத்தை கோரியுள்ளார்.
அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் கடிதம் மூலம் அப்பிரிவுக்கு...
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு 50,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை...
22 வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது.
பாராளுமன்றில் இன்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போதான வாக்கெடுப்பின் போது, குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு...
கொழும்பு கோட்டையில் உள்ள 'டிரான்ஸ்வொர்க்ஸ் ஸ்கொயர்' (Transworks Square) நிலத்தை 'கிரிஷ் டிரான்ஸ்வொர்க்ஸ் கொழும்பு (பிரைவேட்) லிமிடெட்' (Krrish Transworks Colombo (Pvt) Ltd) நிறுவனத்திற்காகக் கையகப்படுத்துவதையும், அதற்கான அனுமதிகளை விரைவுபடுத்துவதையும் துரிதப்படுத்த,...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவை அந்தஸ்தைப் பயன்படுத்தி ஆதனத்தை அடாத்தாக ஆட்சி புரிந்துள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தனது இடைக்காலக் கட்டளையில் தெரிவித்துள்ளது.
வழக்காளிகளான விஜிதா தியாகராஜா மற்றும் கணபதிப்பிள்ளை கேதீஸ்வரநாதன்...