spot_imgspot_img

இலங்கை

காரைதீவில் சமூக பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ், காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சமூக பராமரிப்பு நிலையம் (Social Care Center) இன்று (30) உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சமூக சேவைகள்...

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 'ஐஸ்'   போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் நேற்று (30) கைது...

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும் 15 பிரதான கடற்றொழில் மாவட்டங்களில் விசேட மாவட்ட மட்டக் குழுக்களை அமைப்பது தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்...

திலினி பிரியமாலியை கைது செய்ய உத்தரவு

கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் திலினி பிரியமாலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார். சந்தேக நபருக்கான பிணைதாரர்கள் என்று கூறிக்கொண்டு இருவர் நீதிமன்றத்தில் ஆஜரான...

எரிபொருள் விலைகள் எகிறின!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதன் புதிய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img