spot_imgspot_img

இலங்கை

நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

புகையிரத ஊழியர்கள் இன்று (22) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பலவற்றை சேர்ந்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய...

யாழ் பல்கலை பட்டமளிப்பு விழா நாள்களுக்கான போக்குவரத்து ஒழுங்கு அறிவிப்பு!

எதிர்வரும் 24ஆம், 25 ஆம் திகதிகளில் ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகியவற்றின் ஊடான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தினங்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம்...

அங்கஜன் உட்பட அரசில் 5 தமிழ் அடிமைகள்!

பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன், டக்ளஸ், திலீபன், வியாளேந்திரன் பிள்ளையான் ஆகியோர் அரசாங்கத்தின் முகவர்களாகவும் அடிமைகளாகவும் இருக்கிறார்கள் என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

எம்.ஏ.சுமந்திரனிடமும் வாக்குமூலம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் உள்ள சுமந்திரனின் அலுவலகத்திற்கு இன்று காலை சென்ற பொலிசார் அங்கு சுமந்திரனிடம் வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பொத்துவில்...

பேஸ்புக் களியாட்டம்… ஒரு பெண், 16 ஆண்கள் கைது!

ஹபரண பகுதியில் பேஸ்புக் மதுபான விருந்தில் ஈடுபட்ட 16 ஆண்களையும் பெண்ணையும் இன்று (22) ஹபரண பொலிசார் கைது செய்தனர். நேற்றிரவு ஹபரண நீர்த்தேக்கத்தின் அண்மையிலுள்ள விடுதியில் விருந்து நடைபெற்றது. அது இன்று காலை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img