spot_imgspot_img

இலங்கை

சு.கவின் நிலைப்பாடு இன்று!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான இலங்கை சுதந்திரக் கட்சி தங்களது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்று (25) அறிவிக்கவுள்ளது. நேற்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு...

நேற்று 458 பேருக்கு தொற்று!

நாட்டில் நேற்று 458 நபர்கள் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 81,467 ஆக உயர்ந்துள்ளது. நேற்று,...

முதலாம் தவணை விடுமுறை இன்று!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை இன்றுடன் (25) முடிவடைகின்றது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச்...

புலிகள் செய்ததும், நாங்கள் செய்ததும் ஒன்றா?: ஐ.நா அறிக்கையை நிராகரித்தது இலங்கை!

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை உள்நாட்டு அதிகார எல்லைக்கு உட்பட்ட விடயங்களில் தலையீடு செய்வதாகும். நாட்டின் ஒருமைப்பாடு, மக்களின் வாழ்க்கை உரிமையை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன்,...

இலங்கையில் சீரழியும் சட்டத்தின் ஆட்சி கனடா கவலை!

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமடைவது குறித்து கனடா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என்று கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img