சு.கவின் நிலைப்பாடு இன்று!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான இலங்கை சுதந்திரக் கட்சி தங்களது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்று (25) அறிவிக்கவுள்ளது.

நேற்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக கட்சியின் மத்திய குழு இன்று கூடும் என்றார்.

ஒரு கட்சியாக, மத்தியகுழு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வெளிப்படுத்தும் என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தை உருவாக்க உதவிய பின்னர், சு.க அரசாங்கத்தை விட்டு பிரிந்து செல்லாது என்றும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ஐஸ் சர்ச்சை: தெரணியகலவில் நடந்தது என்ன?

அவிசவெல்ல பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட குழு ஒன்று, நேற்று...

அம்பாறை பிசியோதெரப்பிஸ்ட் மரணம் I நான் அவனில்லை பாணியில் பல பெண்களை ஏமாற்றிய பலே கில்லாடி; 3 குழந்தைகள்… வழுக்கைத் தலைக்கு ‘விக்’!

தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகே காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை...

குழந்தையை காருக்குள் விட்டுவிட்டு மறந்துபோய் வேலைக்கு சென்ற தமிழ்ப்பெண்; குழந்தை பலி: ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!

ஜேர்மனியின் ஷோர்ன்டார்ஃபில் (ரெம்ஸ்-மர் மாவட்டம்) புதன்கிழமை அன்று ஒரு காரில் சடலமாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்