தையிட்டி காணி ஆக்கிரமிப்பு மற்றும் பொய் வழக்குகளுக்கு எதிராகத் தளராது போராடுவோம்!

Date:

தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் பிரம்மாண்ட விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
​மக்களின் நியாயமான போராட்ட முடக்கத்திற்காகப் பொலிஸார் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான 5 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
​இது வெறும் காணி உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல! வடகிழக்கில் தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான இருப்பையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம்.
​அரசினதும் பொலிஸாரினதும் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது, எமது உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றாக அணிதிரள்வோம்!
spot_imgspot_img

More like this
Related

நிந்தவூரில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பாலர்களுக்கும் மகிழ்ச்சிப் பரிசுகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேசத்தில் விசேட தேவைகளைக் கொண்ட...

சிறுவர் தினத்தில் மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கம் ஊக்குவிப்பு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, "வுமென்ஸ் கோர்ப்ஸ் - ஸ்ரீலங்கா" (Women's...

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்த ஆண் ஒருவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பு

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் 2007 ம் ஆண்டு பேக்கரி உரிமையாளர் ஒருவரின் மனைவியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்